Psidium guajava (guava)
கொய்யா (Psidium guajava, common guava)[1] என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.[1] இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்
Guava is a tree that grows in Central and South America. The fruit is commonly eaten fresh or made into beverages, jams, and other foods. Various parts of the plant, including the leaf and the fruit, are used as medicine. People use guava leaf for stomach and intestinal conditions, pain, diabetes, and wound healing.
ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 12 சதவிகிதம் ஒரேயொரு கொய்யாவில் கிடைப்பதால், செரிமானம் துரிதமாக நடக்கும். கொய்யாவின் விதைகளை முழுதாக விழுங்கினாலோ, மென்று சாப்பிட்டாலோ குடலின் செயல்திறன் அதிகரிக்கும். இதன் விதைகள் சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கலிலிருந்து காக்கும். இதிலுள்ள வைட்டமின் ஏ, பார்வைக் குறைபாட்டைத் தடுக்கும்; பார்வைத்திறனை மேம்படுத்தும். கண்புரை வளர்ச்சி, மாக்யூலர் சிதைவு (Macular Degeneration) ஆகிய கண் தொடர்பான நோய்களின் தாக்குதலையும் தடுக்கும்.