Tamarindus indica – Tamarind
புளிய மரம் (Tamarind) (தென்னிலங்கையில் வடுபுளி எனப்படுகிறது). இது பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
Uses: The edible fruit pulp of the tamarind tree is sour, has a very acidic taste and can be eaten raw. It is popular for flavouring tea, curries and rice. The pulp makes an excellent chutney as well as a pleasant, refreshing drink.
புளியம் பழம் – சமையல் புளியம் விதை – பசை தயாரிக்க. புளியமரம் – வண்டி சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பொருட்கள் செய்ய[1]. புளியம் மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை கரணமாக, கசாப்பு கடைகளில் அடிப்பலகையாக பயன்படுத்தப்படிகின்றது.